menu Home

Spirituality


Spirituality

சபரிமலையில் கனமழை: நனைந்தபடி தரிசனத்துக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் | Heavy Rain on Sabarimala: Ayyappa Devotees get Soaked as they go for Darshan

Bhakti Teacher | June 16, 2025

தேனி: சபரிமலை பகுதியில் பெய்து வரும் கனமழையினால் பக்தர்கள் நனைந்துகொண்டே ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் நிலை உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். இதன்படி இம்மாத வழிபாட்டுக்காக கடந்த 14-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் இரவு வரை […]


Spirituality

சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு | Chidambaram Renuka Parameshwari Festival

Bhakti Teacher | June 15, 2025

கடலூர்: சிதம்பரத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் வடக்கு மெயின் மெயின் ரோடு பெரிய அண்ணா குளம் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 55 ஆண்டுகளாக வெகு விமரிசையாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 56 ஆண்டுக்கான திருவிழா கோயிலில் நடைபெற்று வருகிறது. […]


Spirituality

திருமணத் தடை நீக்கும் சின்னாளப்பட்டி முருகன் | ஞாயிறு தரிசனம் | Chinnalapatti Murugan helps marriage

Bhakti Teacher | June 15, 2025

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி அம்பாள்: வள்ளி-தெய்வானை தல வரலாறு : தவம் புரிந்து கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் முன் தோன்றிய சிவபெருமான், பாலதிரிபுரசுந்தரியை எண்ணி தவம் புரிந்தால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கான வழிமுறைகளை கூறுவாள் என்று அருளினார். விஸ்வாமித்திரர் தேவியை நோக்கி தவம் புரிந்தார். அவர் முன்பு தோன்றிய தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது நெற்றியில், விஸ்வாமித்திரர் திலகமிட்டார். குங்குமத்தை சரிபார்க்க குளத்து நீரில் தன் பிம்பத்தை தேவி பார்த்தபோது, குங்குமம் […]


Spirituality

மாதாந்திர வழிபாட்டுக்காக சபரிமலையில் நடை திறப்பு | Sabarimala opens for monthly worship

Bhakti Teacher | June 15, 2025

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிதுனம் மாத வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, மிதுனம் மாத வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ராஜீவரரு ஆகியோர் தலைமை வகித்தனர். மங்கல இசை முழங்க, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர், […]


Spirituality

பழநி கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி – ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் | Break Darshan facility to be available soon at Palani temple

Bhakti Teacher | June 14, 2025

பழநி: பழநி முருகன் கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு பொது (இலவச) தரிசனம் மட்டுமின்றி, ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இது தவிர […]


Spirituality

காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது: நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு | Kanchi Mahaswami book released Vijayendra Saraswati praises hindu publication

Bhakti Teacher | June 12, 2025

திருப்பதி: காஞ்சி மகாஸ்​வாமி​யின் உபதேச மொழிகளை மக்​களிடம் கொண்டு சேர்ப்​ப​தில் ‘தி இந்​து’ குழு​மத்​தின் பங்கு அளப்​பரியது என்று காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் பாராட்​டி​யுள்​ளார். ‘தி இந்​து’ பதிப்பக குழு​மம் சார்​பில் ‘உண்​மை​யின் அவதா​ரம் – காஞ்சி மகாஸ்​வாமி’ நூல் வெளி​யீட்டு விழா, காஞ்சி சங்கர மடத்​தின் திருப்​பதி கிளை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இரண்டு தொகு​தி​களைக் கொண்ட இந்​நூலை காஞ்சி சங்கர […]


Spirituality

விழுப்புரம் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம் | Villupuram; Brahmotsava Chariot Procession held at Sri Vaikundavasa Perumal Temple

Bhakti Teacher | June 11, 2025

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் இன்று (ஜூன் 11) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் விழா கடந்த 3-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை […]


Spirituality

மன்னார்குடி: முதன்முறையாக கருட வாகனத்தில் 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அருள்பாலித்த நிகழ்ச்சி | A spiritual event was held today in Mannargudi

Bhakti Teacher | June 11, 2025

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் முதல்முறையாக கருட வாகனத்தில் 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அருள்பாலித்த ஆன்மிக நிகழ்ச்சி இன்று (ஜூன் 11) நடத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று ராஜகோபாலசாமி, கோபிநாத சுவாமி ஆகிய பெருமாள்கள், கைலாசநாதர் கோயில் சன்னதி அருகே சூரிய உதயத்தின் போது சங்கமித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், இதனை வரலாற்று முக்கியத்துவம் […]


Spirituality

காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | Kumbabishekam of Karaikal Ammaiyar Temple

Bhakti Teacher | June 10, 2025

காரைக்​கால்: காரைக்கால் அம்மையார், சோமநாதர், அய்யனார் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பான வகையில் நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதர்- நித்ய கல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், பூர்ண புஷ்கலா அய்யனார் கோயில் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 17 ஆண்டுகளை கடந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.90 லட்சம் மதிப்பில் கடந்த ஓராண்டாக […]


Spirituality

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம் | Madurai Kudalazhagar Temple Vaikasi festival procession

Bhakti Teacher | June 10, 2025

மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வடம்பிடித்தனர். மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா ஜூன் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் பல்வேறு வாகனங்களில் வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து 9-ம் நாளான இன்று (ஜூன் 10) தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில் […]



  • cover play_circle_filled

    01. Bhagavan Saranam Bhagavathi Saranam | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    02. Enge Manakkuthu | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    03. Thulasi Mani Maalai Aninthu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    04. Loka Veeram Maha Poojyam
    Veeramani Raju

  • cover play_circle_filled

    05. Kannimoola Ganapathiyai Vendikittu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    06. Maamalai Sabariyilae Manikandan 1

    file_download
  • cover play_circle_filled

    07. Achhankovil Arase
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    08. Irumudiyil Irukkuthappa Magimai
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    09. Neiyyalae Abishekam
    Veeramani Raju

    file_download
play_arrow skip_previous skip_next volume_down
playlist_play