
இலக்கியம் | 2024-ல் கவனம் பெற்ற நூல்கள் | best literature books collection in 2024
கிதார் இசைக்கும் துறவி – எஸ். ராமகிருஷ்ணன் – தேசாந்திரி பதிப்பகம் 9789825280 தனக்கெனத் தனிமொழி, கொண்ட பொருளை நோக்கி அதை நகர்த்தும் தன்மை ராமகிருஷ்ணன் கதைகளின் தனித்துவம். அதற்கு இந்நூல் ஓர் உதாரணம். செக்காவின் கதாபாத்திரங்கள், இரவுக் காவலாளியின் தனிமை எனச் சுவாரசியம் அளிக்கும் பல கருக்களில் இந்தக் கதைகள் அமைந்துள்ளன. வீடு வெளி – சி.மோகன் – டிஸ்கவரி புக் பேலஸ். 99404 46650 நவீன உலகில் […]