menu Home
Hindu Literature

10 புத்தகங்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2024 – 2025 | 10 Must Read Books in Tamil

Bhakti Teacher | June 11, 2025


அறிவுத்தேடல்

சுப வீரபாண்டியன்

கருஞ்சட்டைப் பதிப்பகம்

அரங்கு எண்: 517-518

இங்குலிகம்

தாமரைபாரதி

டிஸ்கவரி புக் பேலஸ்

அரங்கு எண்: F-4

இடைப்பாடி

இடைப்பாடி அமுதன்

அனுராதா பதிப்பகம்

அரங்கு எண்: F-17

நறிவிலி

சிற்பி, எதிர் வெளியீடு

அரங்கு எண்: f-43

அம்பேத்கார் & மோடி

தொகுப்பு நூல்

அல்லயன்ஸ்

அரங்கு எண்: F-40

அங்காயா வம்சம்

கண்மணி

இளா வெளியீட்டகம்

அரங்கு எண்: 259-260

சூரியச் செதில்கள்

அவை நாயகன்

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

அரங்கு எண்: 512

பித்தன்

கலீல் ஜிப்ரான்,

(தமிழில்:குகன்)

வீ கேன் புக்ஸ்

அரங்கு எண்: 521-522

வைத்தீஸ்வரன் கதைகள்

எழுத்து பதிப்பகம்

அரங்கு எண்: 540-541

நீதிபதி ஹேமா குழு அறிக்கை

(தமிழில்: ஸ்ரீவித்யா தணிகை)

சுவாசம் பதிப்பகம்

அரங்கு எண்: 395-396

வெளி அரங்கில் இன்று… புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (28.12.24) மாலை 6 மணி அளவில் தசரூப நாடக அரங்கம் வழங்கும் ‘அய்யன் வள்ளுவன்’ நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. திருவள்ளுவர் வாழ்க்கையைச் சொல்லும் நாடகம் இது. இயக்கம்: சி.கார்த்திகேயன். இதைத் தொடர்ந்து ‘படிப்பது சுகமே’ என்கிற தலைப்பில் அரு.ஜெய மீனாட்சி உரை நிகழ்த்தவுள்ளார். பபாசி துணைத் தலைவர் நக்கீரன் கோபால் வரவேற்புரையும் பபாசி செயற்குழு உறுப்பினர் லெ.அருணாசலம் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.