menu Home
Hindu Literature

5 புத்தகங்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2024 – 2025 | 5 books must read in tamil

Bhakti Teacher | June 11, 2025


ரூமியின் ஸூஃபிக் கொள்கை

வில்லியம் சி.சிட்டிக், தமிழில்: ரயீஸ் பிலாலி

சீர்மை பதிப்பகம்

அரங்கு எண்: 242, 243

ஆண்கள் இல்லாத வீடு

இமையாள்

தேநீர் பதிப்பகம்

அரங்கு எண்: 333

மஹான் சக்கரவர்த்தி பிற கதைகள்

விஜயகுமார் சம்மங்கரை

யாவரும் பதிப்பகம்

அரங்கு எண்: 15, 16

கும்பல்

சரண்குமார் லிம்பாலே (தமிழில்: மதிவண்ணன்)

கருப்புப் பிரதிகள்

அரங்கு எண்: 555, 556

காலநிலை நெருக்கடி (எளிய அறிமுகம்)

ம.ஜியோ டாமின்

பூவுலகின் நண்பர்கள்

அரங்கு எண்: 289, 290