menu Home
Hindu Literature

10 புத்தகங்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2024 – 2025 | 10 books must read in tamil

Bhakti Teacher | June 11, 2025


தரைக்கு உறக்கமில்லை

சிதானந்த சாலி (தமிழில்:ஜெயந்தி.கி)

தமிழ்வெளி பதிப்பகம்

அரங்கு எண்: 106, 107

மா.அரங்கநாதன் படைப்புகள்

மா.அரங்கநாதன்

பரிதி பதிப்பகம்

அரங்கு எண்: 118, 119

இந்தியப் பயணம்

(விஷ்ணுபுரம்)

ஜெயமோகன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

அரங்கு எண்: 205, 206

திருமாவளவன்

(கல்லணை கட்டிய

கரிகால் சோழனின் வரலாறு)

கா. கோவிந்தன்

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

அரங்கு எண்: F-3

தமிழ் நூல்களில் பௌத்தம்

திரு.வி.க.

மலர் புக்ஸ்

அரங்கு எண்: 180, 181

நானும் நடைத்தடமும்

மகுடேஸ்வரன்

தமிழினி

அரங்கு எண்: 212, 213

தமிழர் வாழ்க்கையில் பூக்கள்

ந.முருகேச பாண்டியன்

வேரல் புக்ஸ்

அரங்கு எண்: 137

சுடுமண்

இராஜலெட்சுமி

வாசகசாலை

அரங்கு எண்: 435

பிரம்மாஸ்திரம்

தமிழில்: எம்.ஏ.சுசீலா

நற்றிணை பதிப்பகம்

அரங்கு எண்: F-8

வியாச பாரதம்

(5 பாகங்கள்)

ஆர்.வி.எஸ்.

கிழக்கு பதிப்பகம்

அரங்கு எண்: F-37