menu Home

Spirituality


Spirituality

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் எப்படி? | Veerapandi Gowmariamman Temple gears up for chithirai festival

Bhakti Teacher | June 10, 2025

Last Updated : 05 May, 2025 05:38 PM Published : 05 May 2025 05:38 PM Last Updated : 05 May 2025 05:38 PM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!


Spirituality

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி – ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை | Ervadi Santhanakoodu Festival Flag Lowering Ceremony – Thousands of People Pray

Bhakti Teacher | June 10, 2025

ஏர்வாடி தர்ஹா 851ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இஃபுராஹீம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா ஏப்.29ம் தேதி புகழ்மாலை எனப்படும் மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது. அதனையடுத்து மே 9ல் கொடியேற்றம் நடைபெற்றது. […]


Spirituality

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ல் குடமுழுக்கு விழா: முன்னேற்பாடுகளுக்கு ஆட்சியர் அறிவுரை | Kumbabhishekam to be held at Tiruchendur temple on July 7

Bhakti Teacher | June 10, 2025

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஜூலை 1-ம் தேதி […]


Spirituality

ஏகாம்பரநாதர் கோயிலில் 4-வது பாலாலயம்: ஜூன் 5 வரை மூலவரை தரிசிக்கலாம்! | 4th Balalayam at Ekambaranathar Temple: Can visit the Source until June 5th!

Bhakti Teacher | June 10, 2025

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் 4-வது பாலாலயம் நடைபெற உள்ளதால் ஜூன் 5-ம் தேதி வரை மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியது. இந்தக் கோயிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இதுவரை 3 பாலாலயம் நடைபெற்றுள்ளன. தற்போது 4-வது பாலாலயம் ஜூன் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கோயில் செயல் அலுவலர் […]


Spirituality

வேளாங்கண்ணி மாதாவுக்கு தங்க கிரீட முடிசூட்டும் விழா | Golden crowning ceremony for Velankanni Mata

Bhakti Teacher | June 10, 2025

வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவுக்கு தங்க கீரிட முடிசூட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் மெழுகுவத்தி ஏந்தி பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மே மாதம் மாதாவுக்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மே 6-ம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் வேளாங்கண்ணி பழைய மாதா ஆலயத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, […]


Spirituality

கண் பார்வை அருளும் கீழ சூரியமூலை சூரிய கோடீஸ்வரர் | ஞாயிறு தரிசனம் | suriyamoolai suriya kodeeswarar

Bhakti Teacher | June 10, 2025

மூலவர்: சூரிய கோடீஸ்வரர் அம்பாள்: பவளக்கொடி அம்மன் தல வரலாறு: பிரதோஷ வழி பாட்டில் தன்னால் பங்கேற்க இயலவில்லையே என்று சூரியன், யக்ஞவல்கிய மாமுனியிடம் தெரிவித்தார். சூரியனிடம் இருந்து வேதங்களைக் கற்ற மாமுனி, தனதுகுருநாதரின் வருத்தத்தை தீர்த்துவைக்கும்படி, சூரிய கோடிப்பிரகாசரிடம் வேண்டினார். பின் மாமுனி, தான் கற்றுக்கொண்ட வேதங்களை தட்சணையாக, வேதாக்கனி யோக பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து ஈசனின் பாதங்களில் அர்ப்பணித்தார். வேதசக்திகள் இறைவனின் திருவடிகளில் […]


Spirituality

பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | Vaikasi Visakam Festival at Palani Periyanayaki Amman Temple: Begins Today with Flag Hoisting

Bhakti Teacher | June 10, 2025

பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழா, பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 9ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு இன்று […]


Spirituality

ராமேஸ்வரத்தில் பிரம்மோற்சவ விழா அடுத்த ஆண்டு முதல் 10 நாள் நடத்தப்படும்: கோயில் நிர்வாகம் தகவல் | Brahmotsava festival in Rameswaram to be held for 10 days from next year

Bhakti Teacher | June 10, 2025

மதுரை: ராமேஸ்வரம் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா அடுத்தாண்டு முதல் 10 நாள் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பழமையானது. கோயில் நிர்வாகம், அறங்காவலர்களால் கோயிலின் வழிபாட்டு நிகழ்வுகளில் எத்தகைய மாற்றங்களையும் கொண்டு வர முடியாது. ரமேஸ்வரம் கோயிலில் பிரம்மோற்சவ விழா 10 […]


Spirituality

‘உண்மையின் அவதாரம் – காஞ்சி மகாஸ்வாமி’ தமிழ் நூல்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று திருப்பதியில் வெளியிடுகிறார் | Tamil book Incarnation of Truth Kanchi Mahaswami published by The Hindu Group

Bhakti Teacher | June 10, 2025

சென்னை: ‘தி இந்து பதிப்பக குழுமம்’ சார்பில், காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை சரித்திரத்தை விளக்கும் உண்மையின் அவதாரம் – காஞ்சி மகாஸ்வாமி தமிழ் நூலின் 2 தொகுதிகளை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூன் 10-ம் தேதி (இன்று) திருப்பதியில் வெளியிடுகிறார். அனைவராலும் போற்றத் தக்க மதத் தலைவராக இருந்த ஸ்ரீ […]


Spirituality

வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் | devotees throng murugan temples for vaikasi visakam festival

Bhakti Teacher | June 10, 2025

சென்னை / சிறுவாபுரி: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முரு​கன் கோயில்​களில் வைகாசி விசாக திரு​விழா நேற்ற கோலாகல​மாக நடை​பெற்​றது. லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சிறு​வாபுரி முரு​கன் கோயி​லில் ஆளுநர் ஆர்​.என்.ரவி சுவாமி தரிசனம் செய்​தார். முரு​கப்​பெரு​மான் அவதரித்த வைகாசி விசாக நாளை ஒட்டி பெரும்​பாலான முரு​கன் கோயில்​களில் 10 நாள் வைகாசி விசாகத் திரு​விழா நடை​பெறும். அந்​த வகை​யில், இந்த ஆண்டு பல்​வேறு […]



  • cover play_circle_filled

    01. Bhagavan Saranam Bhagavathi Saranam | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    02. Enge Manakkuthu | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    03. Thulasi Mani Maalai Aninthu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    04. Loka Veeram Maha Poojyam
    Veeramani Raju

  • cover play_circle_filled

    05. Kannimoola Ganapathiyai Vendikittu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    06. Maamalai Sabariyilae Manikandan 1

    file_download
  • cover play_circle_filled

    07. Achhankovil Arase
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    08. Irumudiyil Irukkuthappa Magimai
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    09. Neiyyalae Abishekam
    Veeramani Raju

    file_download
play_arrow skip_previous skip_next volume_down
playlist_play