
கண்ணன் வந்த நேரம் – நாடக விமர்சனம் | Kannan Vandha Neram Drama Review in tamil
‘இந்த நாடகத்தில் வரும் சில நிகழ்ச்சிகள், பொதுவாக நம் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து கற்பனையுடன் சேர்த்து எழுதப்பட்டது. யாரையும், எந்த தரப்பினரையும், அமைப்புகளையும் குறிப்பிடுபவை அல்ல என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்’ – என்ற பொறுப்பு துறப்பு வரும்போதே நிமிர்ந்து உட்கார வைக்கிறது நாடகம். ஆன்மிக சொற்பொழிவாளர் சுந்தரராஜ பாகவதரிடம் நீண்டகாலமாக இருக்கும் ஒரு கண்ணன் பொம்மை, அரசியல்வாதியான பாண்டியனின் வீட்டுக்கு வந்துவிடுகிறது. அதன்பிறகு, பாண்டியனின் […]