
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர் | Kumbabhishekam to be held tomorrow at Subramaniam Swamy Temple
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு, அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடியில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தந்திரி சுப்பிரமணியரு தலைமையில் கேரள முறைப்படி யாகங்கள் […]