menu Home

Bhakti Blogs


Spirituality

பழநி மலைக்கோயில் செல்ல பாதை உருவானது எப்படி? | How did Path to the Palani Hill Temple Come About?

Bhakti Teacher | June 22, 2025

முருகனின் அறுபடை வீடுகளில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூன்றாவது படை வீடாகும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்த மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக, தைப்பூச திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பழநி முருகன் மலைக்கோயில் […]


Spirituality

வேலை வாய்ப்பு அருளும் தேவதானம் ஸ்ரீ ரங்கநாதர் | ஞாயிறு தரிசனம் | Devadanam Sri Ranganathar,who bestows employment opportunities

Bhakti Teacher | June 22, 2025

மூலவர்: போக சயன ரங்கநாதர் அம்பாள்: ரங்கநாயகி தல வரலாறு : சாளுக்கிய மன்னர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளின் அழகில் மயங்கிஅதைபோல் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று நினைத்தார். ஒரு விவசாயி அறுவடை முடிந்து கதிரடிக்கப்பட்டு நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். அரசர் பார்க்கும்போது, திடீரென அவர் மறைந்தார். மன்னர் அவரை தேடியபோது, விவசாயி (பெருமாள்) மரக்காலை தலைக்கு […]


Spirituality

மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது: ‘அரோகரா’ கோஷத்துடன் மக்கள் திரண்டனர் | Muruga devotees summit being held in Madurai today

Bhakti Teacher | June 22, 2025

இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று […]


Spirituality

ஆர்எஸ்எஸ் – கோவை பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா: சிவவேள்வி பூஜையில் பங்கேற்கிறார் மோகன் பாகவத் | Mohan Bhagwat will participate Traditional Shiva Velvi Pooja held on coimbatore

Bhakti Teacher | June 21, 2025

கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பேரூர் ஆதீனம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 23-ம் தேதி பாரம்பரிய சிவவேள்வி பூஜை நடக்கிறது. இவ்விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார். கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கோவையில் இன்று (ஜூன் 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரூரில் பேரூர் ஆதீனத்தைத் கி.பி.11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப்பெருமான் தோற்றுவித்தார். அதன் பின்னர், அவரின் […]


Spirituality

மருதமலை முருகன் கோயிலில் ஆகஸ்ட் முதல் ‘லிஃப்ட்’ வசதி – செயல்படுவது எப்படி? | ‘Lift’ Facility at Maruthamalai Murugan Temple from August – How Does it Work?

Bhakti Teacher | June 20, 2025

மருதமலை முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுவரும் ‘லிஃப்ட்’ பணிகளை விரைவாக முடித்து ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மருதமலையில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்தடைய மலைப் பாதை, படிக்கட்டுப் பாதைகள் உள்ளன. மலை மீது வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் 150 படிக்கட்டுகளை கடந்து, 35 மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று சுவாமியை தரிசனம் செய்ய […]


Spirituality

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய நிறுவனங்கள் தொடக்கம்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார் | 4 new institutes launched at Chennai Sanskrit College

Bhakti Teacher | June 19, 2025

சென்னை: வேத பாடசாலை, பாரதிய வித்யாலயா தொடக்கப் பள்ளி உட்பட சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய நிறுவனங்களை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள சென்னை சம்ஸ்கிருத கல்லூரியை விரிவாக்கம் செய்யும் வகையில், பாரதிய மேம்பாட்டு மையம் சார்பில், ‘ராமரத்னம் பாரதிய வித்யாலயா’ தொடக்க பள்ளி, ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர […]


Spirituality

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Kumbabishekam will be held in Tamil at Tiruchendur temple: Minister Sekarbabu

Bhakti Teacher | June 18, 2025

மதுரை: “திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 18) ஆய்வு செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, […]


Spirituality

ஜூலை 8-ல் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ‘பாஸ்’ இருந்தால் மட்டுமே வடம் பிடிக்க அனுமதி | Kandadevi Temple Chariot on July 8th – Only those with ‘Pass’ Allowed to Enter

Bhakti Teacher | June 18, 2025

சிவகங்கை: கண்டதேவி தேரோட்டம் ஜூலை 8-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டைப் போல் அனுமதிச் சீட்டு (பாஸ்) இருந்தால் மட்டுமே தேர் வடம் பிடிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துககு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் […]


Spirituality

சபரிமலையில் மண் சரிவு – மாற்றுப் பாதையில் செல்லும் பக்தர்கள் | Landslide at Sabarimala – Devotees Taking Alternate Route

Bhakti Teacher | June 17, 2025

கனமழையினால் சபரிமலையில் தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் நீலிமலை பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஐயப்ப பக்தர்கள் மாற்றுப் பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயில் சந்திதானத்துக்கு பம்பையில் இருந்து நீலிமலை பாதை உள்ளது. இதில் மரக்கூட்டம், அப்பாச்சிமேடு வழியாக சுமார் 5 கி.மீ. தூரத்தில் சந்நிதானத்தை அடையலாம்.இப்பகுதியில் தற்போது கனமழை பெய்து மண் மற்றும் பாறைகள் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் […]


Spirituality

ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம் | Thiruchendur Temple Consecration Ceremony on July 7th – Preparations on Full Swing

Bhakti Teacher | June 17, 2025

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. யாகசாலை பூஜை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் […]



  • cover play_circle_filled

    01. Bhagavan Saranam Bhagavathi Saranam | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    02. Enge Manakkuthu | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    03. Thulasi Mani Maalai Aninthu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    04. Loka Veeram Maha Poojyam
    Veeramani Raju

  • cover play_circle_filled

    05. Kannimoola Ganapathiyai Vendikittu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    06. Maamalai Sabariyilae Manikandan 1

    file_download
  • cover play_circle_filled

    07. Achhankovil Arase
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    08. Irumudiyil Irukkuthappa Magimai
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    09. Neiyyalae Abishekam
    Veeramani Raju

    file_download
play_arrow skip_previous skip_next volume_down
playlist_play