
காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம்: ஏப். 30-ம் தேதி சந்நியாஸ்ரம தீட்சை பெறுகிறார் | Sri Ganesh Sharma Dravid appointed as the 71st Peetadhipathi of Kanchi Kamakoti Peedam
சென்னை / காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ரிக் வேதவிற்பன்னர் ஸ்ரீ கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அட்சய திருதியை தினத்தில்(ஏப்.30-ம் தேதி), அவர் சந்நியாஸ்ரம தீட்சை பெற உள்ளார் என்று காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடம் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு […]