menu Home

Bhakti Teacher


Spirituality

பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார் | Minister Chakrapani Launches Project to Provide Prasadam to Devotees at Palani Temple

Bhakti Teacher | June 29, 2025

திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 29) துவக்கிவைத்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் மூலம் ஓராண்டிற்கு 20 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பக்தர்களின் நலன் கருதி, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் […]


Spirituality

அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம் | Papanasam Ramalinga Swamy

Bhakti Teacher | June 29, 2025

மூலவர்: ராமலிங்க சுவாமி அம்பாள்: பர்வதவர்த்தினி தல வரலாறு : இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேசுவரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து அயோத்தி திரும்பினார். கரண், தூஷணன் ஆகிய அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும். தங்களை பின்தொடர்வதை உணர்ந்தார். அந்த தோஷம் நீங்க சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக இங்கு 107 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். அப்போது ஆஞ்சநேயரை காசிக்குஅனுப்பி ஒரு லிங்கம் கொண்டு […]


Spirituality

ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம் | One Day Aadi Amman Package Tour from July 18 to August 15 – Bookings Open

Bhakti Teacher | June 28, 2025

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு மாத காலத்துக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளது, என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா […]


Spirituality

அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா! | Trisha donated a mechanical elephant to the Aruppukkottai temple!

Bhakti Teacher | June 27, 2025

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலுக்கு ‘கஜா’ என்ற இயந்திர யானையை நடிகை த்ரிஷா வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை த்ரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் […]


Spirituality

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம் | Ashada Navratri begins at Thanjavur Big Temple

Bhakti Teacher | June 26, 2025

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, வராஹி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தஞ்சாவூர் பெரிய கோயிலின் தெற்கு புறத்தில் மிகவும் பழமையான வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வோர் ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு விழாவின் முதல் நாளான நேற்று காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம், வராஹி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நேற்று மாலை இனிப்பு அலங்காரத்தில் […]


Spirituality

ராமேசுவரம் கோயிலில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை வருவாய் | Rameswaram Temple’s Cash Offering Revenue is Rs.1 Crore 16 Lakh

Bhakti Teacher | June 25, 2025

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வருவாய் கிடைத்துள்ளது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் செல்லத்துரை தலைமை வகித்தார். ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் […]


Spirituality

திருமலையில் ஜூலை மாத விசேஷங்கள் | July Specials events at tirupati

Bhakti Teacher | June 25, 2025

திருமலை: திருமலையில் வரும் ஜூலை மாத விசேஷ தினங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூலை 5-ம் தேதி பெரியாழ்வார் சாற்றுமுறை, 7-ம் தேதி ஸ்ரீ நாதமுனி திருநட்சத்திரம், 10-ம் தேதி குரு பவுர்ணமி மற்றும் திருமலை கருடசேவை, 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம், 25-ம் தேதி சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம், 28-ம் தேதி புரசைவாரி தோட்டம் நிகழ்ச்சி, 29-ம் தேதி கருட பஞ்சமி மற்றும் கருட […]


Spirituality

அம்மன் கோயில்களுக்கான ஆடி மாத இலவச ஆன்மிக பயணம்: 5 கட்டங்களாக அழைத்து செல்ல ஏற்பாடு | Free spiritual journey to Amman temples in the month of Aadi

Bhakti Teacher | June 24, 2025

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான இலவச ஆன்மிக பயணம் 5 கட்டங்களாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள், அறுபடை வீடு முருகன் கோயில்கள், அடி மாத அம்மன் கோயில்கள், புரட்டாசி மாத வைணவக் கோயில்களுக்கு இலவசமாக ஆன்மிக பயணம் சிறப்பு பேருந்துகள் […]


Spirituality

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன கொடியேற்றம்: ஜூலை 1-ம் தேதி தேர்த்திருவிழா | Flag hoisting ceremony for the darshan of Aani Thirumanjana at Chidambaram Nataraja Temple

Bhakti Teacher | June 24, 2025

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் நேற்று நடந்தது. ஜூலை 1-ம் தேதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்வும் நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் கோயிலில் அமைந்திருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் சிவ கைலாஷ் தீட்சிதர் கொடியேற்றி […]


Spirituality

ஆனி கிருத்திகை விழாவை ஒட்டி திருத்தணி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | Thousands of devotees visit Tiruttani Temple for aani krithigai

Bhakti Teacher | June 23, 2025

திருத்தணி: ஆனி கிருத்திகையை ஒட்டி நேற்று திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, முருகனை வணங்கி செல்கின்றனர். இதில், கிருத்திகை நாட்கள், வார விடுமுறை நாளான ஞாயிறு […]



  • cover play_circle_filled

    01. Bhagavan Saranam Bhagavathi Saranam | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    02. Enge Manakkuthu | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    03. Thulasi Mani Maalai Aninthu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    04. Loka Veeram Maha Poojyam
    Veeramani Raju

  • cover play_circle_filled

    05. Kannimoola Ganapathiyai Vendikittu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    06. Maamalai Sabariyilae Manikandan 1

    file_download
  • cover play_circle_filled

    07. Achhankovil Arase
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    08. Irumudiyil Irukkuthappa Magimai
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    09. Neiyyalae Abishekam
    Veeramani Raju

    file_download
play_arrow skip_previous skip_next volume_down
playlist_play