menu Home
Hindu Literature

5 புத்தகங்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2024 – 2025 | 5 books must read in tamil

Bhakti Teacher | June 11, 2025


இடைத் தாமிரபரணி

முத்தாலங்குறிச்சி காமராசு

காவ்யா பதிப்பகம்

அரங்கு எண்: 59, 60

சோஹோவில் மார்க்ஸ்

ஹோவார்ட் ஜின் (தமிழில்: விஜயசாய்)

விடியல் பதிப்பகம்

அரங்கு எண்: 247

குண்டூர் ஒல்லியூர்

ஏகாதசி

பாரதி புத்தகாலயம்

அரங்கு எண்: F-23

பெட்ரோ பராமோ

யுவான் ரூல்ஃபோ

(தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்)

எதிர் வெளியீடு

அரங்கு எண்: F-43

பங்குச் சந்தை: சில குறிப்புகள்

சோம வள்ளியப்பன்

எழுத்து பிரசுரம்

அரங்கு எண்: 540, 541